இங்கு காணப்படும் எண்களிணை கைபேசி யில் பயன் படுத்துவதின் மூலம் மறைந்துள்ள கூடுதல் வசதிகளை பெறமுடியும் .
*#06# | உங்கள் கைபேசியின் IEMI எண்ணை அறிய |
*#0000# | உங்கள் கைபேசியின் Firmware Version ஐ அறிய |
*#7780# | உங்கள் கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings) |
*#7370# | உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர |
*#2820# | Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்) |
*#62209526# | WiFi MAC முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்) |
*#92702689# | Warrenty, Counter,Life Time தகவல்களை பெற |
*3370# | EFR ஐ ஆக்டிவேட் செய்ய (இதன் மூலம் தரமான அலையை பெற முடியும். பேட்டரி சீக்கிரமாக சக்தியை இழக்கும்). |
*3370# | EFR ஐ டீஆக்டிவேட் செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும். பேட்டரி எப்போதும் போல் செயல்படும்). |
No comments:
Post a Comment