7மிமீ மட்டுமே தடிமன் கொண்ட புதிய ஆப்டிமஸ் 3டி மொபைல் மாடலை எல்ஜி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மற்ற மாடல்களில் இல்லாத ஸ்பெஷல் இதில் ஒன்று இருக்கிறது. அது என்ன என்று கேட்கிறீர்களா?. ஆம், உலகிலேயே இதுதான் முதல் கண்ணாடி டிஸ்ப்ளே இல்லாத(க்ளாஸ்லெஸ் மாடல்) மொபைல்போன்.
இதனால் கீழே விழுந்தாலும் உடையாது. கைக்கு அடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த எல்ஜி ஆப்டிமஸ் 3டி.
எல்ஜி 128.8 X 68 X 11.9 மில்லிமீட்டர் டைமென்ஷன் மற்றும் 168 கிராம் எடை கொண்டது.
4.3 இன்ச் திரை வசதி கொண்டுள்ளது. இதனுடைய திரை அம்சம் இதற்கு ஒரு கம்பீரத்தை அளிக்கிறது.
16 எம் கலர் மற்றும் 3டி எல்சிடி டச் ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. 480 X 800 பிக்ஸெல் சப்போர்ட் மற்றும் யூஐ ஆட்டோ ரொட்டேட் வசதிக்காக ஆக்சிலரோ மீட்டர் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ டர்ன் ஆஃப் வசதிக்காக இதில் பிராக்ஸிமிட்டி சென்ஸார் வழங்ப்பட்டுள்ளது. இதில், க்ரையோ சென்சார் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
512 எம்பி ரேம் வசதியுடன் 8ஜிபி இன்டர்னல் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பணிகளை வேகமாக முடிப்பதற்கு இந்த ரேம் உதவுகிறது.
இதில் உள்ள மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரை இதன் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளமுடியும்.
எட்ஜ் டெக்னாலஜி மூலம் க்ளாஸ் 10 ஜிபிஆர்எஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் நீங்கள் நெட் வசதியைப்பெற முடியும்.
இதில் உள்ளத் தொழில் நுட்பம் புதிய வைபை வெர்ஷனால் லோடட் செய்யப்பட்டுள்ளது.
ஆன்ராய்டு 2.2 ஃப்ரையோ வெர்ஷன் இதில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
டியூவல் கோர் 1ஜிஹெச்சட் ரேம் மற்றும் கார்டெக்ஸ் ஏ9 பிராசஸர் வசதியும் இதில் உள்ளது.
அவ்வவுதான் என்று நினைத்து விடாதீர்கள். இதில் டியூவல் 5 மெகாப் பிக்ஸல் கொண்ட கேமிரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இமேஜ் கேப்சரிங், எடிட்டிங், ஆட்டோ ஃபோகஸ், ஜியோ டேகிங், ஸ்டீரியோஸ்க்கோப்பிக் வீடியோஸ்,
No comments:
Post a Comment