Saturday, October 15, 2011

நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் !

உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன .குற்றம் புரிபவர்கள் பல நவீன உக்திகளை கையாளுவதால் அவர்களை கண்டு பிடிக்கவும் பல நவீன வசதிகள் வந்துள்ளன .
இவற்றில் முக்கியமானவை இரகசிய கேமராக்கள் .
நல்ல காரியங்களுக்கு பயன்படும் இக்கேமரா சில தீயவர்களாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது .
கைக்கடிகாரத்தில் இரகசிய கேமரா

சிகரெட் லைட்டரிலும் உள்ளது




அதி நவீன பேனா கேமரா


தொப்பி வைக்க தொப்பியிலும் கேமரா
இந்த கூலிங்கிளாசை போட்டிருப்பவர் எதை படமெடுக்கிறார் என்பதை நீங்கள் அறிய முடியாது


டையிலும் கேமரா


கூல் டிரிங்க்ஸ் ல் கேமரா

உங்களை கணக்கு பண்ண கால்குலேட்டரில்


உங்களை படம் பிடித்து வளைக்க பெல்ட்டில் கேமரா

No comments:

Post a Comment