Friday, July 29, 2011

நிறுவன பெயரை மாற்றுகிறது ‌ஹீரோ ஹோண்டா

இரு சக்கர வாகன தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமான ஹீரோ ஹோண்டோ மோட்டார்ஸ் நிறுவனம், ஜப்பான் புரோமோட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறியதன் காரணமாக தனது பெயரை ஹீரோ மோட்டோகார்ப் என மாற்றி உள்ளது. தனது புதிய வர்த்தகத்தை அடுத்த மாதம் லண்டனில் அறிமுகம் செய்யும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. நிறுவன பெயரை அதிகாரபூர்வமாக மாற்ற ஹீரோ ஹோண்டா நிறுவன பங்குதாரர்கள் கடந்த மாதம் ஒப்பதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment