Friday, May 6, 2011

முன் ஜாமீன் கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனுத்தாக்கல்


முன் ஜாமீன் கேட்டு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். நேற்று, சிஎன்என் ஐபிஎன் மற்றும், ஹெட்லைன்ஸ் டுடே டிவி சேனல்களுக்கு அளித்த பேட்டியில், கனிமொழி முன்ஜாமீன் கோரப்போவதில்லை என்று கூறியிருந்த நிலையில், இன்று முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment