1. வரலாற்றில் முதல் முறையாக வான்வெளிக்கு சென்ற மிருகம் "லைகா (Laika)" என்ற நாய். சோவியத் யூனியன் (இப்போதைய ரஷியா )மூலம் 3/11/1957 ஆம் ஆண்டு அனுப்பபட்ட இது அங்கேயே இறந்து விட்டது.
2,3 இம்முறை அமெரிக்கா மூலம் 13/12/1958 இல் இரண்டு குட்டி எலிகள் அனுப்பப்பட்டன பெயர் லாஸ்கா, பெஞ்ஜி(Laska and Benjy). இவை பூமிக்கு திரும்பியபோதும் நமக்கு உயிருடன் வரவில்லை.
4,5 இம்முறையும் அமெரிக்கா ஏபில், பேக்கர் (Able and Baker) என்ற இரு குரங்குகளை 28/05/1959 இல் அனுப்பியது. இவை பூமிக்கு பத்திரமாக திரும்பின.
No comments:
Post a Comment