Monday, May 7, 2012

வண்ணத்துப் பூச்சிகள்



ஓர் அங்குலத்திலிருந்து 12 அங்குலம் வரை வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.

மணிக்கு 12 மைல்வேகத்தில் பறக்கக்கூடியவை.

24,000 வகை வண்ணத்துப் பூச்சிகள் இருக்கின்றன.

கம்பளிப்புழு பருவத்தில் எலும்புகள் கிடையாது. ஆயிரம் தசைகள் மூலம் வேகமாக நகர்ந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்று விடுகிறது.

தேனீக்களுக்கு அடுத்தபடியாக வண்ணத்துப் பூச்சிகள் தான் மகரந்த சேர்க்கைக்குப் பெரிதும் உதவுகின்றன.

மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளால் தொடர்ந்து 1000 கி.மீ. தூரம் பறக்க முடியும்.
சுவை உணர்வுகள் பாதங்களில் இருக்கின்றன.

No comments:

Post a Comment