Wednesday, November 30, 2011

லுமியா பேட்டரியை அப்டேட் செய்வதாக நோக்கியா தகவல்!

எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தான் ஒவ்வொரு எலக்ட்ரானிக் சாதனங்களும் செய்யப்படுகிறது. ஆனாலும் சில சமயம் ஏதாவது சில கோளாறுகள் நடந்து விடுகிறது.

அப்படி நோக்கியா லுமியா-800 மொபைலில் பேட்டரி குறைபாடு ற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த நோக்கியா லுமியா-800 மொபைலில் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதில்லை என்று டிக்கையாளர்கள் புகார் கூறியிருந்தனர்.இதையடுத்து, லுமியா பேட்டரி பிரச்சனைகளை ரிசெய்ய லுமியா பேட்டரியில் இரண்டு விதமான அப்டேட்டுகளை நோக்கியா செய்ய ள்ளது. அப்டேட் செய்யப்படுவதால் தற்போது இருக்கும் பிரச்னைகள் நோக்கியா லுமியா பேட்டரியில் இனி நிகழாது என்றுகருதப்படுகிறது.

இதில்முதல்அப்டேட் செய்யும் பணியை அடுத்த மாதமும், இரண்டாவது அப்டேட் செய்யும் பணியை வரும் ஜனவரி மாதமும் செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் வசதியின் மூலம் லுமியா பேட்டரியின் செயல் திறன் மேம்படுத்தி டுக்கப்படும்.தவிர, இப்பொழுது 1,300 எம்ஏஎச் திறன் கொண்ட இந்தபேட்டரியின்செய்யும்திறனும்முழுமையாகஇருக்குமாறும்,1,450எம்ஏஎச்திறன்கொண்டபேட்டரியாகவும்மேம்படுத்திகொடுக்கஇருக்கிறதுநோக்கியாநிறுவனம்.எனவே,இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நோக்கியா லுமியா-800 மொபைலில் பேட்டரி பிரச்சனை இல்லமால் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment